Iyaesuvai Noekki - இயேசுவை நோக்கி - Christking - Lyrics

Iyaesuvai Noekki - இயேசுவை நோக்கி


இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்
அவரையே கண்முன் நிறுத்திடுவோம்
அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்
அவர் நினைவாக வாழ்ந்திடுவோம்
ஆமென் அல்லேலூயா – 4

1. நம் கால் இடற விடமாட்டார்
நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார்
நம் தேவன் அவரோ அயர்வதில்லை
நம் நினைவாக வாழ்கின்றார்
-ஆமென்

2. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும் காக்கின்றார்
இனியும் நமக்கு பயமேது
-ஆமென்

3. நம்துன்பம் கண்டு கலங்குகிறார்
நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார்
நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டு
நமக்காய் பரிந்து பேசுகின்றார்
– ஆமென்


Yesuvai Nnokki Paarththiduvom
Avaraiyae Kannmun Niruththiduvom
Avar Seyalkalukkaay Paadiduvom
Avar Ninaivaaka Vaalnthiduvom
Aamen Allaelooyaa – 4

1. Nam Kaal Idara Vidamaattar
Nammaik Kaappavar Uranga Maattar
Nam Thaevan Avaro Ayarvathillai
Nam Ninaivaaka Vaalkintar
-aamen

2. Pokum Pothum Kaakkintar
Thirumpum Pothum Kaakkintar
Ippothum Eppothum Kaakkintar
Iniyum Namakku Payamaethu
-aamen

3. Namthunpam Kanndu Kalangukiraar
Namakkaay Kannnneer Vatikkintar
Nampaavam Anaiththum Sumanthu Konndu
Namakkaay Parinthu Paesukintar
– Aamen

Iyaesuvai Noekki - இயேசுவை நோக்கி  Iyaesuvai Noekki - இயேசுவை நோக்கி Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.