Iyaesuvai En Negnsil Aerrukkontaen - Christking - Lyrics

Iyaesuvai En Negnsil Aerrukkontaen


இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன்
அவரன்புக்கு என்னையே பறிகொடுத்தேன்

அவருக்குள் வாழ்கின்றேன்
அவருக்குள் அசைகின்றேன்
அவருக்குள் சுகித்திருக்கின்றேன்
அவருக்காய் வாழ்கின்றேன்

1. என்றும் மாறாத நம் இயேசு என் வாழ்வின் சொந்தமானார்
அவரே என் வாஞ்சை ஆதாரம் என்றும்
விசுவாச வேரூன்றி அவருக்குள் வளர்கின்றேன்
அவர்மீது மாளிகையாய் நான் கட்டப்படுகின்றேன்

2. என்தன் இயேசு தருகிறார் பேரின்ப சுக வாழ்வு
அவரே என் வாஞ்சை பரிசுத்த பாதுகாப்பு
அழியாத தேவன்பால் நித்தமும் நிரம்புகின்றேன்
அவர் தொனிக் கீழ்படிந்து அவர்பின் நடக்கின்றேன்

3. உயர்தரமான சுவிஷேசம் உயர்வளிக்கும் என்றும்
அழகிய மனுக்குலத்தின் தனிப்பெறும் காரணமே
இயேசுவில் நான் காண்பேன் வாழ்வில் சம்பூரணம்


Yesuvai en Nenjil Aettukkonntaen
Avaranpukku Ennaiyae Parikoduththaen

Avarukkul Vaalkinten
Avarukkul Asaikinten
Avarukkul Sukiththirukkinten
Avarukkaay Vaalkinten

1. Entum Maaraatha Nam Yesu en Vaalvin Sonthamaanaar
Avarae en Vaanjai Aathaaram Entum
Visuvaasa Vaeroonti Avarukkul Valarkinten
Avarmeethu Maalikaiyaay Naan Kattappadukinten

2. Enthan Yesu Tharukiraar Paerinpa Suka Vaalvu
Avarae en Vaanjai Parisuththa Paathukaappu
Aliyaatha Thaevanpaal Niththamum Nirampukinten
Avar Thonik Geelpatinthu Avarpin Nadakkinten

3. Uyartharamaana Suvishaesam Uyarvalikkum Entum
Alakiya Manukkulaththin Thanipperum Kaaranamae
Yesuvil Naan Kaannpaen Vaalvil Sampooranam

Iyaesuvai En Negnsil Aerrukkontaen  Iyaesuvai En Negnsil Aerrukkontaen Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.