Iyaesuvae Um Varavai Niththam - இயேசுவே உம் வரவை நித்தம் - Christking - Lyrics

Iyaesuvae Um Varavai Niththam - இயேசுவே உம் வரவை நித்தம்


இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன்
உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன்
மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்
தங்க பூமீ அதில் நடக்க ஆசைப்படுகிறேன் – 2

இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா
இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா – 2

1. எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன்
மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன்
சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன்
மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் – நான் – 2

2. தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன்
ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன்
பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன்
மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான்-2

3. உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன்
தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன்
கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே
மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் – என்-2


Yesuvae Um Varavai Niththam Ennnni Vaalkiraen
Umathu Alaku Vathanam Kaana Thutithutikkiraen
Makimaiyaana Unthan Veetta Vaanjiththirukkiraen
Thanga Poomee Athil Nadakka Aasaippadukiraen – 2

Iyaesaiyaa Neer Enthan Aekkamaiyaa
Iyaesaiyaa Enakku Ellaamae Neer Thaanaiyaa – 2

1. Enathu Paava Sumaikal Neengi Viduthalai Petten
Mariththuyirththa Thaevanukkaay Pilaiththirukkiraen
Sakalamaanavarkkum Thaeva Thoothu Solkiraen
Maranam Varai Geelpatinthu Vaalavirukkiraen – Naan – 2

2. Thaeka Palan Odunginaalum Sorvu Neenginaen
Aavi Manithan Pelan Peravae Makilnthirukkiraen
Parama Vaasal Sthalaththai Naalum Aengith Thavikkiraen
Marana Achchaminti Niththiya Vaalvai Thodarkiraen -naan-2

3. Ulakin Vaasam Konjam Kaalam Arinthirukkiraen
Thaeva Piriyam Seyvathae en Aavalaakkinaen
Kanakku Kaetkum Karththar Munpu Nirkum Naalilae
Makilchchi Ponga Parisalippaar Makimaippaduththuvaar – en-2

Iyaesuvae Um Varavai Niththam - இயேசுவே உம் வரவை நித்தம் Iyaesuvae Um Varavai Niththam - இயேசுவே உம் வரவை நித்தம் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.