Iyaesuvae En Theyvamae - இயேசுவே என் தெய்வமே - Christking - Lyrics

Iyaesuvae En Theyvamae - இயேசுவே என் தெய்வமே


இயேசுவே என் தெய்வமே
என்மேல் மனமிரங்கும்

1. நான் பாவம் செய்தேன்
உம்மை நோகசச் செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே (2)

2. உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே

3. முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர்
நீர் எனக்காக பலியானீர்
உம் இரத்தத்தால் கழுவிவிடும்

4. துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன்
உம்மை நினையாது தூரப்போனேன்
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒருவிசை மன்னியுமே

5. அநியாயம் செய்தேன்
கடும் கோபம் கொண்டேன்
பிறர் வாழ்வைப் கெடுத்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே


Yesuvae en Theyvamae
Enmael Manamirangum

1. Naan Paavam Seythaen
Ummai Nnokasach Seythaen
Ummaith Thaedaamal Vaalnthu Vanthaen
Ennai Manniyum Theyvamae (2)

2. Ummai Maruthaliththaen
Pin Vaangip Ponaen
Um Vallamai Ilanthaenaiyaa
Ennai Manniyum Theyvamae

3. Mulmuti Thaangi
Aiyaa Kaayappattir
Neer Enakkaaka Paliyaaneer
Um Iraththaththaal Kaluvividum

4. Thunpa Vaelaiyilae
Manam Thuvanndu Ponaen
Ummai Ninaiyaathu Thoorapponaen
Ennai Manniyum Theyvamae Intha
Oruvisai Manniyumae

5. Aniyaayam Seythaen
Kadum Kopam Konntaen
Pirar Vaalvaip Keduththaenaiyaa
Ennai Manniyum Theyvamae

Iyaesuvae En Theyvamae - இயேசுவே என் தெய்வமே  Iyaesuvae En Theyvamae - இயேசுவே என் தெய்வமே Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.