Iyaesu Sumanthu Kontaarae - இயேசு சுமந்து கொண்டாரே - Christking - Lyrics

Iyaesu Sumanthu Kontaarae - இயேசு சுமந்து கொண்டாரே


இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை
இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

1. பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் .. இயேசுவின்

2. என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்


Yesu Sumanthu Konndaarae
Naan Sumakka Thaevaiyillai
Yesuvin Kaayangalaal
Sukamaanaen Sukamaanaen

1. Pelaveenam Sumanthu Konndaar
Pelavaanaay Maattivittar .. Yesuvin

2. en Nnoykal Sumanthu Konndaar
En Thukkam Aettuk Konndaar

Iyaesu Sumanthu Kontaarae - இயேசு சுமந்து கொண்டாரே Iyaesu Sumanthu Kontaarae - இயேசு சுமந்து கொண்டாரே Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.