Iyaesu Raaainin Thiruvatikkae - இயேசு ராஐனின் திருவடிக்கே - Christking - Lyrics

Iyaesu Raaainin Thiruvatikkae - இயேசு ராஐனின் திருவடிக்கே


இயேசு ராஐனின் திருவடிக்கே
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கே
சரணம் சரணம் சரணம்

பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஐனே எங்கள் நாதனே
பயம் யாவும் நீக்கும் துணையானீரே
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றித் தேற்றிக் காப்பீரே
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

மாதூய தூயரெனப் போற்றிடும்
விண் தூதரோடே நாமும் போற்றுவோம்
மா தேவ சபை பூவில் வாழ்த்தவே
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)


Yesu Raaainin Thiruvatikkae
Saranam Saranam Saranam
Aathma Naathanin Malaratikkae
Saranam Saranam Saranam

Paar Pottum Thooya Thooya Thaevanae
Mey Raaainae Engal Naathanae
Payam Yaavum Neekkum Thunnaiyaaneerae
Saranam Saranam Saranam (Yesu Raaainin…….)

Ilaippaaruthal Tharum Vaenthanae
Innal Thunpam Neekkum Arul Naatharae
Aelai Ennai Aattith Thaettik Kaappeerae
Saranam Saranam Saranam (Yesu Raaainin…….)

Pelaveenam Yaavum Pokkum Vallorae
Pelaneenthu Valakkaram Pitippeerae
Aavi Aathmaa Sareeraththaip Pataikkiraen
Saranam Saranam Saranam (Yesu Raaainin…….)

Unthan Siththam Seyya Arul Thaarumae
Enthan Siththam Yaavum Entum Olippeerae
Sonthamaaka Aettu Ennai Aatkollum
Saranam Saranam Saranam (Yesu Raaainin…….)

Maathooya Thooyarenap Pottidum
Vinn Thootharotae Naamum Pottuvom
Maa Thaeva Sapai Poovil Vaalththavae
Saranam Saranam Saranam (Yesu Raaainin…….)

Iyaesu Raaainin Thiruvatikkae - இயேசு ராஐனின் திருவடிக்கே  Iyaesu Raaainin Thiruvatikkae - இயேசு ராஐனின் திருவடிக்கே Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.