Ephphatha - எப்பத்தா | Rev. Alwin Thomas
Song | Ephphatha |
Album | Nandri Vol-8 |
Lyrics | Rev. Alwin Thomas |
Music | John Rohith |
Sung by | Rev. Alwin Thomas |
- Tamil Lyrics
- English Lyrics
எப்பத்தா திறக்கப்படுவதாக-4
வானம் திறந்து தெய்வம் பேசனும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும்
எப்பத்தா திறக்கப்படுவதாக-2
1.திறந்த வாசலை
உன் முன்னே வைத்தேன்
என்று சொன்னவரே....
ஒருவரும் பூட்டக்கூடா
வாசல்கள் திறப்பேன்
என்று உரைத்தவரே-2
தாவீதின் திறவுகோலை
தோளின் மேல் வைத்து-2
திறக்க செய்பவரே
என் வாசல்கள் திறக்க செய்பவரே
எப்பத்தா திறக்கப்படுவதாக-2
2.ஆபிரகாமும் சாராளும்
ஈசாக்கை பெறவே
கர்ப்பத்தை திறக்கலையோ
அன்னாளின் கண்ணீர்க்கு
சாமுவேலை தந்து
தீர்க்கனாய் எழுப்பலையோ
இல்லாதவைகளை இருப்பவை போல-2
அழைத்து தந்தருளும்
என் வாழ்விலே உருவாக்கித்தந்தருளும்
வானம் திறந்து தெய்வம் பேசனும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும்
எப்பத்தா திறக்கப்படுவதாக-4
Eppaththaa Thirakkappaduvathaaka-4
Vaanam Thiranthu Deivam Pesanum
Vaasalgal Ellam Indrae Thirakkanum
Eppaththaa Thirakkappaduvathaaka-2
1.Thirantha Vaasalai
Un Munnae Vaithaen
Endru Sonnavarae...
Oruvarum Poottakkooda
Vaasalgal Thirappaen
Endru Uraiththavarae
Thaaveethin Thiravugolai
Tholin Mel Vaiththu-2
Thirakka Seibavarae
En Vaasalkal Thirakka Seibavarae
Eppaththaa Thirakkappaduvathaaka-2
2.Abrahamum Saaraalum
Eesaakkai Peravae
Karppaththai Thirakkalaiyo
Annaalin Kanneerkku
Samuvel thanthu
Theerkkanaai Ezhuppalaiyo
Illaathavaikalai Iruppavai Pola-2
Azhaiththu Thantharulum
En Vaazhvile Azhaiththu Thantharulum
Vaanam Thiranthu Deivam Pesanum
Vaasalgal Ellam Indrae Thirakkanum
Eppaththaa Thirakkappaduvathaaka-4
Ephphatha - எப்பத்தா | Rev. Alwin Thomas
Reviewed by Christking
on
September 13, 2020
Rating:
No comments: