Engal Nadivile - எங்கள் நடுவிலே | Way Maker | Benny John Joseph - Christking - Lyrics

Engal Nadivile - எங்கள் நடுவிலே | Way Maker | Benny John Joseph



எங்கள் நடுவிலே அசைவாடுகின்றீர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
செயல்படுகிறீர் இந்த இடத்திலே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

வழி செய்பவர் அற்புதம் செய்பவர்
வாக்குமாறாதவர் இருளில் வெளிச்சமே
நீரே நீரே பாத்திரரே ஓ... ஓ..
இந்த இடத்திலே நீரே
எங்களை தொடுகிறீர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
சுகப்படுத்துகிறீர் எங்கள் இதயங்களை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
சீர்படுத்துகிறீர் எங்கள் இதயங்களை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
- வழி செய்பவர்

எனக்காக நீர் செய்த அதிசயம்
என் கண்கள் பார்க்காவிட்டாலும்
நீர் ஒருநாளும் நிறுத்துவதில்லை
அதிசயங்களை நிறுத்துவதில்லை
எனக்காக நீர் செய்யும் நன்மைகள்
என் இதயம் உணராவிட்டாலும்
நீர் ஒருநாளும் நிறுத்துவதில்லை
நன்மைகளை நிறுத்துவதில்லை
- வழி செய்பவர்

Even when I dont see it
You are working
Even when I dont feel it
You are working
You never stop, you never stop working
Way maker, miracle worker, promise keeper
Light in the darkness my god
That is who you are


Engal Nadivile asaivadugindreere
Aaradhipen, Aaradhipen
Seyal padugeereer
Indha edhathilae
Aaradhipen, Aaradhipen
----2
Valzhi seibavar
Arpudham seibavar
Vaaku maradhavar
Irulil velichame
Neere neere pathirare
----2

Indha edhathilae
Ehdayangalai thodugireer
Aaradhipen, Aaradhipen
Suga Paduthugureer
Engal idhayangalai
Aaradhipen, Aaradhipen

Indha edhathilae
Engal Valkaiyai Thirupugureer
Aaradhipen, Aaradhipen
Seer paduthugireer
Engal idhayangalai
Aaradhipen, Aaradhipen

Valzhi seibavar
Arpudham seibavar
Vaaku maradhavar
Irulil velichame
Neere neere pathirare
----3
Neere neere pathirare -----4
Valzhi seibavar
Arpudham seibavar
Vaaku maradhavar
Irulil velichame
Neere neere pathirare
----4
Enakkaga neer seiyum adhisayam
En kangal parkavittalum
Neer orunaalum niruthuvadhillai
Adhisayangalai niruthuvadhillai

Enakkaga neer seiyum nanmaigal
En idhayam unaravittalum
Neer orunaalum niruthuvadhillai
nanmaigalai niruthuvadhillai
----4
Even when I don't see it, You're working
Even when I don't feel it, You're working
You never stop, You never stop working
You never stop, You never stop working
----4
Way maker, miracle worker, promise keeper
Light in the darkness, my God
That is who You are
You are
----4
That is who You are----4
Way maker, miracle worker, promise keeper
Light in the darkness, my God
That is who You are
You are
----4



Engal Nadivile - எங்கள் நடுவிலே | Way Maker | Benny John Joseph Engal Nadivile - எங்கள் நடுவிலே | Way Maker | Benny John Joseph Reviewed by Christking on September 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.