Ellam Neerdhanae - எல்லாம் நீர் தானே | Sarvan Prince| Deva Daniel - Christking - Lyrics

Ellam Neerdhanae - எல்லாம் நீர் தானே | Sarvan Prince| Deva Daniel



எல்லாம் நீர் தானே
எனக்கெல்லாம் நீர் தானே (4)
இயேசுவே..... எல்லாம் இயேசுவே

1. தனிமையில் என் துணை நீர்தானே
தோல்வியில் என் ஜெயம் நீர்தானே
- இயேசுவே.... (4)

2. அனாதையாம் என் தந்தை நீர்தானே
ஆறுதல் அளிக்கும் தாயும் நீர்தானே
- இயேசுவே.... (4)

3. நீர்தானே என் தகப்பனும் நீர்தானே
நீர்தானே என் தாயும் நீர்தானே

நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
நீர்தானே என் வாழ்வும் நீர்தானே


Ellam Neerdhanae
Enakellam Neerdhanae (4)
Yesuvae.... Ellam Yesuvae.....( 4)

1) Thanimayil en Thunai Neerdhanae
Thozhviyil en Jeyam Neerdhanae (2)
Yesuvae.....ellam Yesuvae....(4)

2) Aanadhaiyam en Thandhai Neerdhanae
Arudhal Alikkum Thayum Neerdhanae(2)
Yesuvae.....ellam Yesuvae.... (4)

3) Neerdhanae en Thagapanum Neerdhanae
Neerdhanae en Thayum Neerdhanae

Neerdhanae en Thanjam Neerdhanae
Neerdhanae en Vazhvum Neerdhanae



Ellam Neerdhanae - எல்லாம் நீர் தானே | Sarvan Prince| Deva Daniel Ellam Neerdhanae - எல்லாம் நீர் தானே | Sarvan Prince| Deva Daniel Reviewed by Christking on September 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.