Anbu Endralum | SP Balasubramaniam - Christking - Lyrics

Anbu Endralum | SP Balasubramaniam



அன்பு என்றாலும் இயேசுபிரான்
ஆதி என்றாலும் இயேசுபிரான்
இரக்கம் என்றாலும் இயேசுபிரான்
ஈகை என்றாலும் இயேசுபிரான்
உறவு என்றாலும் இயேசுபிரான்
ஊக்கம் என்றாலும் இயேசுபிரான்
எங்கும் எதிலும் இயேசுபிரான்
ஏற்றம் தருவார் இயேசுபிரான்
ஐந்து புலன்களும் இயேசுபிரான்
ஒன்றே தெய்வம் இயேசுபிரான்
ஓதும் வேதமும் இயேசுபிரான்
ஓளஷதம், அது தான் இயேசுபிரான்!

2) கருவில் கண்டவர் இயேசுபிரான்
உருவம் தந்தவர் இயேசுபிரான்
ஜீவன் தந்தவர் இயேசுபிரான்
ஜீவனின் அதிபதி இயேசுபிரான்
வாழ்வின் பாதை இயேசுபிரான்
வாழ்வின் தேவை இயேசுபிரான்
வல்லமை உள்ளவர் இயேசுபிரான்
வழியும்சத்தியமும் இயேசுபிரான்
என்தன் வாழ்வும் இயேசுபிரான்
எங்களை ஆளும் இயேசுபிரான்
ஏக்கம் அறிவார் இயேசுபிரான்
எல்லா தீர்வுக்கும் இயேசுபிரான்!

3) கஷ்டங்கள் போக்கும் இயேசுபிரான்
துக்கங்கள் மாற்றும் இயேசுபிரான்
வறுமை போக்கும் இயேசுபிரான்
நம்மை வாழவைக்கும் இயேசுபிரான்
கிருபையின் நேசர் இயேசுபிரான்
நம் கண்ணீரை துடைப்பவர் இயேசுபிரான்
சிலுவை சுமந்தவர் இயேசுபிரான்
நம் பாவத்தை வென்றவர் இயேசுபிரான்
மீட்பின் தெய்வம் இயேசுபிரான்
கல்வாரி நாயகன் இயேசுபிரான்
மரணத்தை ஜெயித்தவர் இயேசுபிரான்
மாறா பூரணர் இயேசுபிரான்!

4) அதிசயமானவர் இயேசுபிரான்
அற்புதமானவர் இயேசுபிரான்
ஆறுதல் தருபவர் இயேசுபிரான்
அனைத்தும் காப்பவர் இயேசுபிரான்
உன்னதமானவர் இயேசுபிரான்
உறங்காத தெய்வம் இயேசுபிரான்
உலகின் ஒளியே இயேசுபிரான்
உன்னத இரட்சகர் இயேசுபிரான்
சத்திய தேவன் இயேசுபிரான்
நித்திய ஜீவன் இயேசுபிரான்
முதலும் முடிவும் இயேசுபிரான்
அன்பே என்றும் இயேசுபிரான்!


English


Anbu Endralum | SP Balasubramaniam Anbu Endralum | SP Balasubramaniam Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.