Yesuvin Namamae Thirunamam - இயேசுவின் நாமமே திருநாமம் | Jesus Redeems - Christking - Lyrics

Yesuvin Namamae Thirunamam - இயேசுவின் நாமமே திருநாமம் | Jesus Redeems



இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்

1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே
– இயேசுவின்

2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம்
– இயேசுவின்

3. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி
– பெரும்பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி
– இயேசுவின்


Aesuvin Naamamae Thirunaamam Muzhu
Irudhayathaal Thozhuvoam Naamum

1,kaasiniyil Adhanu Kinaiyillaiyae
Visuvaasithavargaluku Kuraiyillaiyae
– Yaesu

2,iththaraiyil Metha Adhisayanaamam
Adhai Nithamun Thozhubavarku Jeyanaamam
– Yaesu

3,patchamulla Rachai Seiyum Ubagaari

Perum Paava Pinigal Neekkum Parigaari
– Yaesu



Yesuvin Namamae Thirunamam - இயேசுவின் நாமமே திருநாமம் | Jesus Redeems Yesuvin Namamae Thirunamam - இயேசுவின் நாமமே திருநாமம் | Jesus Redeems Reviewed by Christking on August 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.