Unakkagave Irukkindrar - உனக்காகவே இருக்கின்றாரே - Christking - Lyrics

Unakkagave Irukkindrar - உனக்காகவே இருக்கின்றாரே



கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்
அவர் முகத்தை பிரகாசிக்கச்செய்வார்
கிருபயாய் பிரசன்னம் ஆகி
ச‌மாதானம் தருவார்

‌‌அ‌வர் தயவு, உங்கள் மேலே
ஆயிரம் தலைமுறைகளுக்கும் மேலே
உங்கள் குடும்பம், உங்கள் சந்ததி
அவர்கள் சந்ததியின் மேலே

அவர் சமூகம் உங்கள் முன்னே
அவர் பிரசன்னம் உங்கள் பின்னே
நம்மய் சுற்றிலும், நம் நடுவிலும்
இருக்கின்றாரே இருக்கின்றாரே

காலையிலும், மாலையிலும்
வருகையிலும் செல்கையிலும்
அழுகையிலும், மகிழ்ச்சியிலும்
உனக்காகவே இருக்கின்றாரே

உனக்காகவே இருக்கின்றாரே
உன்னுடனே இருக்கின்றாரே
உன் அருகில் இருக்கின்றாரே
உனக்காகவே உனக்காகவே


Karthar Unnai Aasirvadhipar
Avar Mugathai Pragaasika Seivar
Kirubayai Prasannam Aagi
Samadhanam Tharuvar

Avar Thayavu, Ungal Mele
Aayiram Thalaimuraikalukum Mele
Ungal Kutumbam, Ungal Sandhadhi
Avargal Sandhadhiyin Mele

Avar Samugam Ungal Munne
Avar Prasannam Ungal Pinne
Nammai Suttrilum, Nam Naduvilum
Irukkindrare Irukkindrare

Kaalayilum, Maalayilum
Varugayilum, Selgayilum,
Alugayilum, Magilchiyilum
Unakkagave Irukkindrare

Unakkagave Irukkindrare
Unnudane Irukkindrare
Un Arugil Irukkindrare
Unakkagave Unakkagave



Unakkagave Irukkindrar - உனக்காகவே இருக்கின்றாரே Unakkagave Irukkindrar - உனக்காகவே இருக்கின்றாரே Reviewed by Christking on August 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.