Ummai Nesikkiren - உம்மை நேசிக்கிறேன் | Prince George
Song | Ummai Nesikkiren |
Album | Innum Thuthipaen Vol-2 |
Lyrics | Prince George |
Music | Franklin Moses |
Sung by | Prince George |
- Tamil Lyrics
- English Lyrics
உம்மை நேசிக்கிறேன்
ரொம்பவும் நேசிக்கிறேன்
உங்கள தா ரொம்ப நேசிக்கிறேன்
நா உங்கள தா ரொம்ப நம்பியுள்ளேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
- உம்மை நேசிக்கிறேன்
ஆகாத கல்லென்று என்னை
தள்ளினாலும்
சிற்பியே என்னை நினைத்தீரே
தலை கல்லாய் மாற்றினீரே
என்னையும் தலை கல்லாய் மாற்றினீரே
திறமையே என்னில் இல்லை
என்று தள்ளப்பட்டேன்
தேடி அலைந்து கண்டீரே
கலங்கரை விளக்காய் வைத்தீரே
என்னை கலங்கரை விளக்காய்
வைத்தீரே- என்னையும்
- உம்மை நேசிக்கிறேன்
English
Ummai Nesikkiren - உம்மை நேசிக்கிறேன் | Prince George
Reviewed by Christking
on
August 25, 2020
Rating:
No comments: