Thayin Karuvile Unnai - தாயின் கருவிலே உன்னை | Aaronbala - Christking - Lyrics

Thayin Karuvile Unnai - தாயின் கருவிலே உன்னை | Aaronbala



தாயின் கருவிலே உன்னை அழைத்த தேவன்
மறக்கமாட்டார் உன்னை மறக்கவே மாட்டார்
உள்ளங்கையிலே உன்னை வரைந்த தேவன்
கைவிடமாட்டார் உன்னை கைவிடமாட்டார்(2)

1 ஒன்றுமில்லா சூழ்நிலையா சொந்த பந்தம் உதவில்லையா 4
நான்கு பக்கம் தடைபட்டாலும் நம்பினவர் கைவிட்டாலும் 4
நான்கு பக்கம் தடைபட்டாலும் நம்பினவர் கைவிட்டாலும் (2)
- தாயின் கருவிலே

2 . உன் விருப்பம் நடக்கலையா
சொந்த பலன் ஜெயிகளயா
தேவன் என்னை மறந்து விட்டாரோ
என்று மனம் நினைக்கிறது
தேவன் என்னை மறந்து விட்டாரோ
என்று மனம் நினைக்கிறதா (2)
- தாயின் கருவிலே

3. சரியான நேரத்திலே
அவர் உனக்கு உதவிடுவார்
மனிதர் கைகள் மூடும் போது
அவர் உனக்காய் திறந்திடுவார்
மனிதர் கைகள் மூடும் போது
அவர் உனக்கய் திறந்திட்டுவார் அவர் (2)
- தாயின் கருவிலே


English


Thayin Karuvile Unnai - தாயின் கருவிலே உன்னை | Aaronbala Thayin Karuvile Unnai - தாயின் கருவிலே உன்னை | Aaronbala Reviewed by Christking on August 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.