Thaneer Melae | Prince Raj |Vijay Aaron
Song | Thaneer Melae |
Album | Single |
Lyrics | Rev.Prince Raj |
Music | A Vijay Aaron Musical |
Sung by | Rev.Prince Raj |
- Tamil Lyrics
- English Lyrics
தண்ணீர் மேலே நடந்திட்டவர்
தண்ணீரை இரண்டாய்
பிரித்திட்டவர்
என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி அற்புதமாய் வழி நடத்துபவர்
பயமில்லையே எனக்கு
பயமில்லையே
1. பகலுக்கும் இரவுக்கும
தேவன் நீரே
பாவத்திற்கும் சாபத்திற்கும்
பலியானீரே
வேளையில், சூளையில் வந்திட்டவர்
ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர்
- பயமில்லையே
2. பாவியாம் என்னை தெரிந்திட்டவர்
பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர்
ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே
உம் சமுகம் ஒன்றே
எனக்கு ஆனந்தமே
- பயமில்லையே
English
Thaneer Melae | Prince Raj |Vijay Aaron
Reviewed by Christking
on
August 05, 2020
Rating:
No comments: