Thaayai Pola - தாயை போல | Bro.James - Christking - Lyrics

Thaayai Pola - தாயை போல | Bro.James



தாயை போல தந்தை போல
அன்பு காட்டினீர்
அண்ணனை போல நண்பனை போல அன்பு காட்டினீர் - ஏசுவே
உம் அன்பு மாறவில்லையே
உம் அன்பு என்றும் நிரந்தரமே
- தாயை போல

1 உம் அன்பை போல என் வாழ்விலே யாரை நான் பார்க்கவில்லை ✝️
உம் அன்புக்கு ஈடில்ல
உம் அன்புக்கு இணை இல்ல
உம் அன்பை போல எதுவும் இல்லை
- தாயை போல

2 என்னை உந்தன் உள்ளங்கையில்
வரைந்து உள்ளீரே
உம் பாசத்திற்கு அளவில்ல
உம் நேசத்திற்கு ஒப்பில்ல
உம் அன்பை போல எதுவும் இல்லை
- தாயை போல

3 உமக்கென்று என்னையே
தெரிந்துக் கொண்டீரே
உம்மை போல் தெய்வம் இல்ல
உம்மை போல் இரட்சகர் இல்ல
உம் அன்பை போல் எதுவும் இல்லை
- தாயை போல


English


Thaayai Pola - தாயை போல | Bro.James Thaayai Pola - தாயை போல | Bro.James Reviewed by Christking on August 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.