Thaaimadi Polave - தாய்மடி போலவே | John Avon | Epziba
Song | Thaaimadi Polave |
Album | Immeka |
Lyrics | John Avon |
Music | Thishon |
Sung by | Epziba |
- Tamil Lyrics
- English Lyrics
தாய்மடி போலவே என் இயேசுவே
உம்மடி தேடி நானும் வந்தேனையா-2
தாயைப்போலவே என்னை தேற்றுவீர்
தாயைப்போலவே என்னை தாங்குவீர்-2
நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2
-தாய் மடி
1.நம்பின உறவுகள் உடைந்தே போனதையா
நம்பின வார்த்தைகளும் சிதைந்து போனதையா-2
உடைந்து போனேனைய்யா சிதைந்து போனேனைய்யா-2
நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2
-தாய் மடி
2.பாசம் காட்டியே மோசம் செய்தனர்
பாதாளம் வரை என்னை உதறி தள்ளினர்-2
தோற்று போனேனையா தனிமை ஆனேனையா-2
நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2
-தாய் மடி
English
Thaaimadi Polave - தாய்மடி போலவே | John Avon | Epziba
Reviewed by Christking
on
August 30, 2020
Rating:
No comments: