Naan Nambum Dheivam - நான் நம்பும் தெய்வம் | Arjun Pradeep
Song | Naan Nambum |
Album | Single |
Lyrics | V. Rajendra Kumar |
Music | Sam Jebastin |
Sung by | Bro. Arjun Pradeep |
- Tamil Lyrics
- English Lyrics
நான் நம்பும் தெய்வம் இயேசு
என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு
பண்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2
1.ஆபத்திலே என்னோடிருந்தீர்
(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2
சோதனையிலும் என்னோடிருந்தீர்
சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும்
2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்
(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்
பவமெல்லாம் நீக்கி விட்டீர்
புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2
மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்
சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்
English
Naan Nambum Dheivam - நான் நம்பும் தெய்வம் | Arjun Pradeep
Reviewed by Christking
on
August 30, 2020
Rating:
No comments: