Manamirankum Deva - மனமிரங்கும் தேவா | Nobel Augustine M - Christking - Lyrics

Manamirankum Deva - மனமிரங்கும் தேவா | Nobel Augustine M



மனமிரங்கும் தேவா
மனமிரங்கும் - என்
தேசத்தின் மீது மனமிரங்கும் எந்தனின் பாவங்கள்
தேசத்தின் வாதைகளோ
எந்தனின் பாவங்கள்
மரணத்தின் ஓலங்களோ
- மனமிரங்கும்

பாவி என்று என்னை அறிந்திருந்தும்
துரோகி என்று என்னை
தெரிந்திருந்தும்
உம் ரத்தத்தால் என்னை
மீட்டெடுத்தீர்
புத்திர சுவிகாரத்தை
எனக்கு தந்தீர்
மீண்டுமாய் பாவத்தில் விழுந்தேனோ, தேசத்தின்
வாதைக்கு காரணம் ஆனேனோ
- மனமிரங்கும்

உம் நாமம் தரித்த நான்
என் தலையை தாழ்த்தி
பொல்லாததை மறந்து
விழுந்தேன் உம் பாதத்தில்
பரலோக தேவனே மன்னியுமே
தேசத்தில் க்ஷேமத்தை தந்திடுமே
- மனமிரங்கும்

மன்னியும் நீர் மன்னியும்
என் பாவத்தை நீர் மன்னியும்
தந்திடும் நீர் தந்திடும்
என் தேசத்தில் க்ஷேமம்
தந்திடும் - தலைகளை தாழ்த்தி
வணங்குகிறேன் - பரலோக
தேவனே கேட்டிடுமே


English


Manamirankum Deva - மனமிரங்கும் தேவா | Nobel Augustine M Manamirankum Deva - மனமிரங்கும் தேவா | Nobel Augustine M Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.