Leeli Pushpam - லீலி புஷ்பம் | Pr. David Samson
Song | Leeli Pushpam |
Album | Single |
Lyrics | Pr. David Samson |
Music | Jack Warrior |
Sung by | Pr. David Samson |
- Tamil Lyrics
- English Lyrics
லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீரே
தேவனே இயேசுவே
தேவனே இயேசுவே
1. தலை தங்கமயமானவர்
தலைமுடி சுருள் சுருளானவர்
- தேவனே
2. காரிருளில் நான் நடந்தாலும்
தாமே வெளிச்சமாய்
என்றும் வருபவர்
- தேவனே
3. மீண்டும் எனக்காய் வருபவர்
என்னை தம்முடன்
கொண்டு சேர்ப்பவர்
- தேவனே
English
Leeli Pushpam - லீலி புஷ்பம் | Pr. David Samson
Reviewed by Christking
on
August 07, 2020
Rating:
No comments: