Kaneerodu Jebikiren | Vinnarasi - Christking - Lyrics

Kaneerodu Jebikiren | Vinnarasi



கண்ணீரோடு ஜெபிக்கிறேன்
கரம் விரித்து ஜெபிக்கிறேன்
கர்த்தாவே மனமிரங்கும் (2)

என் ஜனங்கள் அழிகின்றதே
வாதையினால் மடிகின்றதே (2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (2)

எல்லாராலும் கைவிடப்பட்டு
உறவுகளை இழந்தார்கள் (2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (2)

வீடுகளிலே அடைக்கப்பட்டு
வார்தைகளினால் மனமுடைந்தார்கள் (2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (2)

உம் வார்த்தையை அனுப்பிடுமே
உம் தழும்புகளாலே சுகம் தாருமே (2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (2)


English


Kaneerodu Jebikiren | Vinnarasi Kaneerodu Jebikiren | Vinnarasi Reviewed by Christking on August 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.