Isai Ontru Isaikkintren - இசை ஒன்று இசைக்கின்றேன் - Christking - Lyrics

Isai Ontru Isaikkintren - இசை ஒன்று இசைக்கின்றேன்


இசை ஒன்று இசைக்கின்றேன்

இறைவா எளிய நல்குரல் தனிலே – 2

என் இதயத் துடிப்புக்களோ – என்

இசையின் குரலுக்குத் தாளங்களே – 2

காலத்தின் குரல்தனில் தேவா – உன்

காலடி ஓசை கேட்கின்றது – 2

ஆதியும் அந்தமும் ஆகினாய் – 2

மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே

ஏழையின் வியர்வையில் இறைவா – உன்

சிலுவையின் தியாகம் தொடர்கின்றது – 2

சமத்துவம் எம்மில் வாழ்ந்திட – 2

உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம்


Isai Ontu Isaikkinten

Iraivaa Eliya Nalkural Thanilae – 2

En Ithayath Thutippukkalo – en

Isaiyin Kuralukkuth Thaalangalae – 2

Kaalaththin Kuralthanil Thaevaa – Un

Kaalati Osai Kaetkintathu – 2

Aathiyum Anthamum Aakinaay – 2

Malalaiyin Sirippil Unnelil Vathanam Malarnthidum Mannnnilae

Aelaiyin Viyarvaiyil Iraivaa – Un

Siluvaiyin Thiyaakam Thodarkintathu – 2

Samaththuvam Emmil Vaalnthida – 2

Ulaikkum Karangal Ontena Innaivathu Vitiyalin Aarampam

Isai Ontru Isaikkintren - இசை ஒன்று இசைக்கின்றேன்  Isai Ontru Isaikkintren - இசை ஒன்று இசைக்கின்றேன் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.