Intha Naal Varaiyil Ennai - இந்த நாள் வரையில் என்னை - Christking - Lyrics

Intha Naal Varaiyil Ennai - இந்த நாள் வரையில் என்னை


இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்
இனிமேலும் என்னை நடத்துவார்
ஒன்றுமில்லாத வேளையில் – அவர்
உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே,
எந்தன் அன்பு இயேசுவே
– இந்த

1. தனிமையில் அன்று நாள் தவிக்கையில்
தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே
துன்பம், துக்கம், துயரம் என்னை
சூழ்ந்து கொண்ட வேளையில்
துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர்
– இந்த

2. என்னை விட்டு விலகி நீர் போனீரோ?
என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ?
என்று நான் குழம்பி,
அலைந்து துடித்த வேளையில்
உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே
– இந்த

3. தூற்றுவோரின் நிந்தை அவமானமும்
எங்களை வாட்டின வேளையில்
இனியும் இந்த நிந்தைகள்
பூமியில் இராதபடி
முற்றிலும் நான் நீக்கிடுவேன் என்றீரே
– இந்த


Intha Naal Varaiyil Ennai Nadaththinaar
Inimaelum Ennai Nadaththuvaar
Ontumillaatha Vaelaiyil - Avar
Uthavikkaram Neettiyae Uyarththinaarae,
Enthan Anpu Yesuvae
- Intha

1. Thanimaiyil Antu Naal Thavikkaiyil
Thaetivanthu Annaiththa Enthan Theyvamae
Thunpam, Thukkam, Thuyaram Ennai
Soolnthu Konnda Vaelaiyil
Thukkamellaam Makilchchiyaaka Maattineer
- Intha

2. Ennai Vittu Vilaki Neer Poneero?
Ennai Maranthu Marainthu Neer Poneero?
Entu Naan Kulampi,
Alainthu Thutiththa Vaelaiyil
Unnaivittu Vilakavillai Enteerae
- Intha

3. Thoottuvorin Ninthai Avamaanamum
Engalai Vaattina Vaelaiyil
Iniyum Intha Ninthaikal
Poomiyil Iraathapati
Muttilum Naan Neekkiduvaen Enteerae
- Intha

Intha Naal Varaiyil Ennai - இந்த நாள் வரையில் என்னை  Intha Naal Varaiyil Ennai - இந்த நாள் வரையில் என்னை Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.