Indru Kristhu Yelunthar - இன்று கிறிஸ்து எழுந்தார் - Christking - Lyrics

Indru Kristhu Yelunthar - இன்று கிறிஸ்து எழுந்தார்


1. இன்று கிறிஸ்து எழுந்தார்,
அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார்;
அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர்,
அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர்,
அல்லேலூயா!

2. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம்,
அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,
அல்லேலூயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே;
அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே,
அல்லேலூயா!

3. பாடநுபவித்தவர்,
அல்லேலூயா!
ரட்சிப்புக்குக் காரணர்,
அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார்;
அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார்,
அல்லேலூயா!


1. Intu Kiristhu Elunthaar,
Allaelooyaa!
Intu Vetti Siranthaar;
Allaelooyaa!
Siluvai Sumanthavar,
Allaelooyaa!
Motchaththaith Thiranthavar,
Allaelooyaa!

2. Sthothrap Paattup Paaduvom,
Allaelooyaa!
Vinnnnin Vaenthaip Pottuvom,
Allaelooyaa!
Avar Thaalnthuyarnthaarae;
Allaelooyaa!
Maanthar Meetpar Aanaarae,
Allaelooyaa!

3. Paadanupaviththavar,
Allaelooyaa!
Ratchippukkuk Kaaranar,
Allaelooyaa!
Vaanil Ippothaalkiraar;
Allaelooyaa!
Thoothar Paattak Kaetkiraar,
Allaelooyaa!

Indru Kristhu Yelunthar - இன்று கிறிஸ்து எழுந்தார் Indru Kristhu Yelunthar - இன்று கிறிஸ்து எழுந்தார் Reviewed by Christking on August 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.