Inaiilla Namam Yesuvin - இணையில்லா நாமம் இயேசுவின் - Christking - Lyrics

Inaiilla Namam Yesuvin - இணையில்லா நாமம் இயேசுவின்


இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்
இன்பமே தங்கும் இதயமே பொங்கும்
இன்னல்கள் தீரும் என் மனம் மாறும்

பாவத்தின் கூரை முறித்திடும் நாமம்
பாடுகள் ஏற்ற இயேசுவின் நாமம்
சாபப்பிசாசை ஜெயித்தவர் னாமம்
சந்தம் ஓங்கிடும் நாமம்

லோகத்தின் ஆசை வெறுத்திடும் நாமம்
கோகத்தை மீட்கும் இயேசுவின் நாமம்
ஜீவனைக் கொடுத்த இரட்சகர் நாமம்
ஜீவனோடெழுந்தவர் நாமம்
அதை யார் மறைத்திடுவார் மனுக்குல விளக்கே
அணைந்திடா ஒளி திருனாமம்

அண்டிடுவோரை அணைத்திடும் நாமம்
அன்பின் சொருபி இயேசுவின் நாமம்
வேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம்
வேதனை தாங்கிடும் நாமம்
இதை நம்பியே வாரும் பாவங்கள் தீரும்
இன்றும்மை அழைத்திடும் நாமம்

அழியாமை ஜீவன் அளித்திடும் நாமம்
அற்புதம் செய்யும் இயேசுவின் நாமம்
விண்ணுலகினிலே சேர்த்திடும் நாமம்
மண்ணுலகோர் நம்பும் நாமம்
மிகச்சீக்கிரம் வருவேன் என்றும் வாக்குரைத்த
மீட்பர் நல் மேய்ப்பரின் நாமம்


Innaiyillaa Naamam Yesuvin Naamam
Inpamae Thangum Ithayamae Pongum
Innalkal Theerum en Manam Maarum

Paavaththin Koorai Muriththidum Naamam
Paadukal Aetta Yesuvin Naamam
Saapappisaasai Jeyiththavar Naamam
Santham Ongidum Naamam

Lokaththin Aasai Veruththidum Naamam
Kokaththai Meetkum Yesuvin Naamam
Jeevanaik Koduththa Iratchakar Naamam
Jeevanodelunthavar Naamam
Athai Yaar Maraiththiduvaar Manukkula Vilakkae
Annainthidaa Oli Thirunaamam

Anndiduvorai Annaiththidum Naamam
Anpin Sorupi Yesuvin Naamam
Vaennduthal Kaetkum Vallavar Naamam
Vaethanai Thaangidum Naamam
Ithai Nampiyae Vaarum Paavangal Theerum
Intummai Alaiththidum Naamam

Aliyaamai Jeevan Aliththidum Naamam
Arputham Seyyum Yesuvin Naamam
Vinnnulakinilae Serththidum Naamam
Mannnulakor Nampum Naamam
Mikachchakkiram Varuvaen Entum Vaakkuraiththa
Meetpar Nal Maeypparin Naamam

Inaiilla Namam Yesuvin - இணையில்லா நாமம் இயேசுவின் Inaiilla Namam Yesuvin - இணையில்லா நாமம் இயேசுவின் Reviewed by Christking on August 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.