Immanuel Immanuel Ennodiruntharae - இம்மானுவேல் இம்மானுவேல் - Christking - Lyrics

Immanuel Immanuel Ennodiruntharae - இம்மானுவேல் இம்மானுவேல்


இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

1.பெத்லகேமில் பிறந்த அவர்
பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர்
தூதர் போற்றும் தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

2.மகிமை நிறைந்த தேவன் அவர்
மகத்துவத்தின் கர்த்தர் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
சமாதான பிரபு அவர்
நன்மை தரும் தகப்பன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

3. மனிதனாகப் பிறந்த அவர்
பரலோகத்தை திறந்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மாம்சமாக வந்த அவர்
நமக்குள் வாழும் இயேசு அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4


Immaanuvael Immaanuvael
Immaanuvael Ennotiruppaarae-4

1.pethlakaemil Pirantha Avar
Paalakanaay Jeniththa Avar
Immaanuvael Ennotiruppaarae
Ulakaththin Raajaa Avar
Thoothar Pottum Thaevan Avar
Immaanuvael Ennotiruppaarae-2

Immaanuvael Immaanuvael
Immaanuvael Ennotiruppaarae-2

2.makimai Niraintha Thaevan Avar
Makaththuvaththin Karththar Avar
Immaanuvael Ennotiruppaarae
Samaathaana Pirapu Avar
Nanmai Tharum Thakappan Avar
Immaanuvael Ennotiruppaarae-2

Immaanuvael Immaanuvael
Immaanuvael Ennotiruppaarae-2

3. Manithanaakap Pirantha Avar
Paralokaththai Thirantha Avar
Immaanuvael Ennotiruppaarae
Maamsamaaka Vantha Avar
Namakkul Vaalum Yesu Avar
Immaanuvael Ennotiruppaarae-2

Immaanuvael Immaanuvael
Immaanuvael Ennotiruppaarae-4

Immanuel Immanuel Ennodiruntharae - இம்மானுவேல் இம்மானுவேல்  Immanuel Immanuel Ennodiruntharae - இம்மானுவேல் இம்மானுவேல் Reviewed by Christking on August 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.