Ilamaiyai Yesuvukku - இளமையை இயேசுவுக்கு
- TAMIL
- ENGLISH
இளமையை இயேசுவுக்கு
பரிசாக்குவோம் -நம்
வாழ்நாளை அவருக்கு
பலியாக்குவோம் ஜீவ
பலியாக்குவோம்!
1. முடமாக்கும் பாவத்துக்கு
முடிவுகட்டுவோம்
முழு சிந்தையையும் இயேசுவுக்கு
உரிமையாக்குவோம்!
2. உடலாலும் உள்ளத்தாலும்
ஆராதிப்போம் – இனி
ஒரு போதும் உலகுக்கு
அடிமைப்படோம்!
3. தள்ளாடும் முழங்காலை
ஊன்றக் கட்டுவோம்
தவறான பற்றுகளை
வெட்டி எறிவோம்!
4. அறிவோடும் உணர்வோடும்
பின்பற்றுவோம் – இனி
உளமாற இயேசுவில்
அன்பு கூருவோம்!
Ilamaiyai Yesuvukku
Parisaakkuvom -nam
Vaalnaalai Avarukku
Paliyaakkuvom Jeeva
Paliyaakkuvom!
1. Mudamaakkum Paavaththukku
Mutivukattuvom
Mulu Sinthaiyaiyum Yesuvukku
Urimaiyaakkuvom!
2. Udalaalum Ullaththaalum
Aaraathippom – Ini
Oru Pothum Ulakukku
Atimaippatoom!
3. Thallaadum Mulangaalai
Oontak Kattuvom
Thavaraana Pattukalai
Vetti Erivom!
4. Arivodum Unarvodum
Pinpattuvom – Ini
Ulamaara Yesuvil
Anpu Kooruvom!
Ilamaiyai Yesuvukku - இளமையை இயேசுவுக்கு
Reviewed by Christking
on
August 16, 2020
Rating:
No comments: