Idhayam Yesuvin Singasanam - இருதயம் இயேசுவின் சிங்காசனம் - Christking - Lyrics

Idhayam Yesuvin Singasanam - இருதயம் இயேசுவின் சிங்காசனம்


இருதயம் இயேசுவின் சிங்காசனம்
நம்மை இயேசுதான் ஆள வேண்டும்
இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை

1. என் நாயகரை நான் மறந்து
இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே
கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே
கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே

2. என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்
என்னை தேடி வந்தாரே
கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே
கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே

3. இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று
நான் சாக நினைத்த வேளையிலே
கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே
கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே


Iruthayam Yesuvin Singaasanam
Nammai Yesuthaan Aala Vaenndum
Intha Ulakam Aalvathu Niyaayamillai

1. En Naayakarai Naan Maranthu
Intha Ulakaththai Naesiththu Thirinthaenae
Karththar Ennai Sitchiththu Unara Seythaarae
Karththar Ennai Ratchiththu Unara Seythaarae

2. En Paavaththai Suyamaay Seytha Vaelaiyil
Ennai Thaeti Vanthaarae
Karththar Munthinavaikalai Marakka Seythaarae
Karththar Parisuththamaay Vaala Seythaarae

3. Intha Ulakaththil Yaarum Illai Entu
Naan Saaka Ninaiththa Vaelaiyilae
Karththar Enakku Puthiya Kaariyam Seythaarae
Karththar Enakku Inte Thonta Seythaarae

Idhayam Yesuvin Singasanam - இருதயம் இயேசுவின் சிங்காசனம் Idhayam Yesuvin Singasanam - இருதயம் இயேசுவின் சிங்காசனம் Reviewed by Christking on August 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.