Idhayam Nandriyudan Nirambi - இதயம் நன்றியுடன் நிரம்பி - Christking - Lyrics

Idhayam Nandriyudan Nirambi - இதயம் நன்றியுடன் நிரம்பி


இதயம் நன்றியுடன்
நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமும் துதித்திடுவோம்

1. சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம்
— இதயம்

2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதி செய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும்
— இதயம்


Ithayam Nantiyudan
Nirampi Thuthiththiduvom
Makipan Yesuvaiyae
Thinamum Thuthiththiduvom

1. Senta Naalil Nanmai Seytha
Mannan Yesu Thaevanae
Paathukaaththaar Thunnai Nintar
Nantiyodu Paaduvom
— Ithayam

2. Thaeva Raajyam Thaeti Vanthaal
Thaeva Nanmai Thangidum
Thuthi Seythaal Thatai Neengum
Thaeva Aaseer Thangidum
— Ithayam

Idhayam Nandriyudan Nirambi - இதயம் நன்றியுடன் நிரம்பி  Idhayam Nandriyudan Nirambi - இதயம் நன்றியுடன் நிரம்பி Reviewed by Christking on August 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.