Idaivida Sahaya Matha - இடைவிடா சகாயமாதா - Christking - Lyrics

Idaivida Sahaya Matha - இடைவிடா சகாயமாதா


இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா

பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள்

நிதம் துணை சேர்ப்பாயே – 2

ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் – அன்னை

தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் – 2

மாறாத கொடுமை நீங்காத வறுமை

தானாக என்றுமே மாற்றிடுவாள் – 2

கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி

உள்ளம் திறந்து சொல் உன் கதையை – 2

வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட

தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் – 2


Itaividaa Sakaayamaathaa Innaiyillaa Thaevamaathaa

Paavavinai Theerppaal Pathamunai Serppaal

Nitham Thunnai Serppaayae – 2

Aaraatha Manappunnnnai Aattiduvaal – Annai

Theeraatha Thuyar Thannaith Theerththiduvaal – 2

Maaraatha Kodumai Neengaatha Varumai

Thaanaaka Entumae Maattiduvaal – 2

Kallam Kapatinti Kadukalavum Payaminti

Ullam Thiranthu Sol Un Kathaiyai – 2

Vellam Pola Arul Karunnai Paaynthida

Thaenoorum Vaanvaalvu Kanndiduvaay – 2

Idaivida Sahaya Matha - இடைவிடா சகாயமாதா  Idaivida Sahaya Matha - இடைவிடா சகாயமாதா Reviewed by Christking on August 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.