Hallelujah Thuthi Magimai Endrum - அல்லேலூயா துதி மகிமை என்றும் - Christking - Lyrics

Hallelujah Thuthi Magimai Endrum - அல்லேலூயா துதி மகிமை என்றும்


அல்லேலூயா துதி மகிமை
என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம் -2
ஆ… அல்லேலூயா-2

1. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும் -2
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்து நிட்க வேண்டும்
-2 அல்லேலூயா

2. சென்றவர் வந்திடுவார்
நம்மை அழைத்துச் சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன வாழ்ந்திடவே
-2 அல்லேலூயா


Allaelooyaa Thuthi Makimai
Entum Yesuvukku Seluththiduvom -2
Aa… Allaelooyaa-2

1. Motchaththai Atainthidavae
Paadukal Padavaenndum -2
Paadukal Maththiyil Paraman Yesuvil
Nilaiththu Nitka Vaenndum
-2 Allaelooyaa

2. Sentavar Vanthiduvaar
Nammai Alaiththuch Sentiduvaar
Avarudan Sella Aayaththamaavom
Avarudana Vaalnthidavae
-2 Allaelooyaa

Hallelujah Thuthi Magimai Endrum - அல்லேலூயா துதி மகிமை என்றும் Hallelujah Thuthi Magimai Endrum - அல்லேலூயா துதி மகிமை என்றும் Reviewed by Christking on August 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.