Gnanam Nirai Kannikaiyae - ஞானம் நிறை கன்னிகையே - Christking - Lyrics

Gnanam Nirai Kannikaiyae - ஞானம் நிறை கன்னிகையே


ஞானம் நிறை கன்னிகையே

நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் எழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே
– ஞானம்

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உன்னையே பரமன்
தாயுதரம் நீ தரித்திடவே
தனதோர் அமல தலமெனக் கொண்டார்
– ஞானம்

வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே
வானோர் துதிக்கும் இறைவியே வாழி
– ஞானம்


Njaanam Nirai Kannikaiyae

Naathanaith Thaangiya Aalayamae
Maannpuyar Elu Thoonnkalumaay
Pali Peedamumaay Alangariththaayae
- Njaanam

Paava Nilalae Anukaa
Paathukaaththaan Unnaiyae Paraman
Thaayutharam Nee Thariththidavae
Thanathor Amala Thalamenak Konndaar
- Njaanam

Vaalvor Anaivarin Thaayae
Vaanulakai Ataiyum Valiyae
Makkal Israayael Thaarakaiyae
Vaanor Thuthikkum Iraiviyae Vaali
- Njaanam

Gnanam Nirai Kannikaiyae - ஞானம் நிறை கன்னிகையே Gnanam Nirai Kannikaiyae - ஞானம் நிறை கன்னிகையே Reviewed by Christking on August 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.