Ezhumbi Prakasi Oli - எழும்பி பிரகாசி ஒளி - Christking - Lyrics

Ezhumbi Prakasi Oli - எழும்பி பிரகாசி ஒளி


எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்
மகிமை உன்மேல் உதித்தது
எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்
மகிமை உன்மேல் உதித்தது
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

உலகத்தின் வெளிச்சம் நான்தானே
உலகத்திற்கே வெளிச்சமாமே
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

மலையின் மேல் பட்டணம் மறையாதே
மகிமையின் அளவும் குறையாதே
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி


Elumpi Pirakaasi Oli Vanthathu Karththarin
Makimai Unmael Uthiththathu
Elumpi Pirakaasi Oli Vanthathu Karththarin
Makimai Unmael Uthiththathu
Pirakaasi Pirakaasi Pirakaasi Pirakaasi

Ulakaththin Velichcham Naanthaanae
Ulakaththirkae Velichchamaamae
Pirakaasi Pirakaasi Pirakaasi Pirakaasi

Malaiyin Mael Pattanam Maraiyaathae
Makimaiyin Alavum Kuraiyaathae
Pirakaasi Pirakaasi Pirakaasi Pirakaasi

Ezhumbi Prakasi Oli - எழும்பி பிரகாசி ஒளி Ezhumbi Prakasi Oli - எழும்பி பிரகாசி ஒளி Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.