Evalavu Nalla Deivam - எவ்வளவு நல்ல தெய்வம் - Christking - Lyrics

Evalavu Nalla Deivam - எவ்வளவு நல்ல தெய்வம்


எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா
கண்ணீர் எல்லாம் துடைப்பாரு,
கஷ்டத்தை எல்லாம் நீக்கீடுவாரு
எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா

பாவியில் பிரதான பாவி நான்
என் பாவத்தை நீர் மன்னீத்தீரைய்யா
இரத்ததினாலே கழுவினீரே
பரிசுத்தமாய் என்னை மாற்றீனீரே
எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா

சொந்தம் எல்லாம் மறந்து போனாலும்
நண்பர் எல்லாம் உன்னை வெறுத்தாலும்
கைவிடாத தெய்வம் நீரே!!
என்னை மறவா ராஜன் நீரே
எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா


Evvalavu Nalla Theyvam Iyaesappaa
Kannnneer Ellaam Thutaippaaru,
Kashdaththai Ellaam Neekgeeduvaaru
Evvalavu Nalla Theyvam Iyaesappaa

Paaviyil Pirathaana Paavi Naan
En Paavaththai Neer Manneeththeeraiyyaa
Iraththathinaalae Kaluvineerae
Parisuththamaay Ennai Maattaneerae
Evvalavu Nalla Theyvam Iyaesappaa

Sontham Ellaam Maranthu Ponaalum
Nannpar Ellaam Unnai Veruththaalum
Kaividaatha Theyvam Neerae!!
Ennai Maravaa Raajan Neerae
Evvalavu Nalla Theyvam Iyaesappaa

Evalavu Nalla Deivam - எவ்வளவு நல்ல தெய்வம் Evalavu Nalla Deivam - எவ்வளவு நல்ல தெய்வம் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.