Ethavathu Ethavathu Ethavathu - ஏதாவது ஏதாவது ஏதாவது - Christking - Lyrics

Ethavathu Ethavathu Ethavathu - ஏதாவது ஏதாவது ஏதாவது


ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்
ஒவ்வொரு நாளும்
என் இயேசு ராஜாவுக்கு

1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும்
சாத்தானை துரத்த வேண்டும்

2. சொல்ல வேண்டும் தேசமெங்கிலும்
சொல்ல வேண்டும்
இயேசுவின் சுவிசேஷத்தை

3. தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்
தாங்க வேண்டும்


Ethaavathu Aethaavathu Aethaavathu Seyya Vaenndum
Ovvoru Naalum
En Yesu Raajaavukku

1. Thuthikka Vaenndum Jepikka Vaenndum
Thuraththa Vaenndum
Saaththaanai Thuraththa Vaenndum

2. Solla Vaenndum Thaesamengilum
Solla Vaenndum
Yesuvin Suviseshaththai

3. Thaanga Vaenndum Ooliyangalai
Namathu Jepaththaal Namathu Panaththaal
Thaanga Vaenndum

Ethavathu Ethavathu Ethavathu - ஏதாவது ஏதாவது ஏதாவது Ethavathu Ethavathu Ethavathu - ஏதாவது ஏதாவது ஏதாவது Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.