Ethanai Nammai Ethanai Inbam - எத்தனை நன்மை எத்தனை இன்பம் - Christking - Lyrics

Ethanai Nammai Ethanai Inbam - எத்தனை நன்மை எத்தனை இன்பம்


எத்தனை நன்மை எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து
வாசம் பண்ணும் போது

1. அது ஆரோன் தலையில்
ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி
உடையை நனைக்கும்

2. சீயோன் மலையில் இறங்குகின்ற
பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம்
இங்கு உண்டாகும்

3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டு
இங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு

4. இருவர்; மூவர் இயேசு நாமத்தில்
கூடும் போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று
இரட்சகர் சொன்னாரே


Eththanai Nanmai Eththanai Inpam
Sakothararkal Orumiththu
Vaasam Pannnum Pothu

1. Athu Aaron Thalaiyil
Oottappatta Narumanam
Mukaththilirunthu Valinthoti
Utaiyai Nanaikkum

2. Seeyon Malaiyil Irangukinta
Panikku Oppaakum
Ilaippaaruthal Samaathaanam
Ingu Unndaakum

3. Inguthaan Mutivillaatha Jeevan Unndu
Inguthaan Ennaalum Aaseer Unndu

4. Iruvar; Moovar Yesu Naamaththil
Koodum Pothellaam
Angu Naan Iruppaenentu
Iratchakar Sonnaarae

Ethanai Nammai Ethanai Inbam - எத்தனை நன்மை எத்தனை இன்பம் Ethanai Nammai Ethanai Inbam - எத்தனை நன்மை எத்தனை இன்பம் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.