Eppozhuthu Um Sannithiyil - எப்பொழுது உம் சந்நிதியில் - Christking - Lyrics

Eppozhuthu Um Sannithiyil - எப்பொழுது உம் சந்நிதியில்


எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
தாகமாயிருக்கின்றேன்

ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன்

தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல்
என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது

இரட்சகரே உம் வருகையிலே
நிச்சயமாய் உம்முகம் காண்பேன்
தாகமாய் இருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொழுது

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே

காலைதோறும் உம்பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது


Eppoluthu Um Sannithiyil Vanthu Nirpaen
Thaakamaayirukkinten

Jeevanulla Thaevanmaelae Thaakamaayirukkinten
Athikamaay Thuthikkinten Thaakamaayirukkinten

Thannnneerukkaay Maanaanathu Thaakam Kolvathupol
En Aanmaa Ummaiththaanae Thaetith Thavikkirathu

Iratchakarae Um Varukaiyilae
Nichchayamaay Ummukam Kaannpaen
Thaakamaay Irukkinten
Athikamaay Thuthikkinten – Eppoluthu

Aaththumaavae Nee Kalanguvathaen
Sornthu Povathu Aen
Karththaraiyae Nampiyiru
Avar Seyalkal Ninaiththuth Thuthi – Iratchakarae

Kaalaithorum Umpaeranpaik
Kattalaiyidukireer
Iravupakal Um Thuthippaadal
En Naavil Olikkirathu

Eppozhuthu Um Sannithiyil - எப்பொழுது உம் சந்நிதியில் Eppozhuthu Um Sannithiyil - எப்பொழுது உம் சந்நிதியில் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.