Eppadipa Nantri Soluvaen - எப்படிப்பா நன்றி சொல்லுவேன் - Christking - Lyrics

Eppadipa Nantri Soluvaen - எப்படிப்பா நன்றி சொல்லுவேன்


எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
நீர் செய்த நன்மை எண்ணியே
நன்றியையா இயேசையா

தடுமாறும் போது நீர் தாங்கினீரையா
தவித்து நின்ற போது நீர் உதவி செய்தீரே

கூப்பிட்ட போது நீர் பதில் தந்தீரே
குறைவுபட்ட போது நீர் நிறைவாக்கினீர்

சோர்ந்து போன நேரம் நீர் பெலன் தந்தீரே
பெலவீன நேரம் நீர் சுகம் தந்தீரே


Eppatippaa Nanti Solluvaen
Neer Seytha Nanmai Ennnniyae
Nantiyaiyaa Iyaesaiyaa

Thadumaarum Pothu Neer Thaangineeraiyaa
Thaviththu Ninta Pothu Neer Uthavi Seytheerae

Kooppitta Pothu Neer Pathil Thantheerae
Kuraivupatta Pothu Neer Niraivaakkineer

Sornthu Pona Naeram Neer Pelan Thantheerae
Pelaveena Naeram Neer Sukam Thantheerae

Eppadipa Nantri Soluvaen - எப்படிப்பா நன்றி சொல்லுவேன் Eppadipa Nantri Soluvaen - எப்படிப்பா நன்றி சொல்லுவேன் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.