Enthan Yaesu Sontha Yaesu - எந்தன் யேசு சொந்த யேசு
- TAMIL
- ENGLISH
எந்தன் யேசு சொந்த யேசு
உம்மை என்றும் பாடுவேன்
நீரே போதும் வேறே வேண்டாம்
உம்மை என்றும் பாடுவேன்
1. என்னை சொந்தமாக கொண்ட
உம்மை போல இயேசையா
எண்ணி எண்ணி உம்மில் சார்ந்து
என்றும் உம்மை பாடுவேன்
2. என்ன குடிப்பேன் உடுப்பேன் என்று
எண்ணும் கவலை இல்லையே
அண்ணல் இயேசு நீரே போதும்
என்றும் உம்மை பாடுவேன்
3. பொன்னும் ஒன்றும் வேண்டாமே
போதும் இயேசு மாத்ரமே
இங்கும் இயேசு அங்கும் இயேசு
என்றும் எங்கு பாடுவேன்
4. ஊற்றுண்ட தைலம் இயேசு
என் உள்ளத்திலே ஜீவிக்க
ஊக்கமாய் என் தேவையிலே
பொன் இயேசுவை பாடுவேன்
5. போக்குவரத்தும் இயேசுவே
என் புகலிடமும் இயேசுவே
ஏக்கத்தோடே காத்திருக்கேன்
தூக்கத்திலும் பாடுவேன்
Enthan Yaesu Sontha Yaesu
Ummai Entum Paaduvaen
Neerae Pothum Vaetae Vaenndaam
Ummai Entum Paaduvaen
1. Ennai Sonthamaaka Konnda
Ummai Pola Iyaesaiyaa
Ennnni Ennnni Ummil Saarnthu
Entum Ummai Paaduvaen
2. Enna Kutippaen Uduppaen Entu
Ennnum Kavalai Illaiyae
Annnal Yesu Neerae Pothum
Entum Ummai Paaduvaen
3. Ponnum Ontum Vaenndaamae
Pothum Yesu Maathramae
Ingum Yesu Angum Yesu
Entum Engu Paaduvaen
4. Oottunnda Thailam Yesu
En Ullaththilae Jeevikka
Ookkamaay en Thaevaiyilae
Pon Yesuvai Paaduvaen
5. Pokkuvaraththum Yesuvae
En Pukalidamum Yesuvae
Aekkaththotae Kaaththirukkaen
Thookkaththilum Paaduvaen
Enthan Yaesu Sontha Yaesu - எந்தன் யேசு சொந்த யேசு
Reviewed by Christking
on
August 07, 2020
Rating:
No comments: