Enthan Visuvasa Jeeviyathil - எந்தன் விஸ்வாச ஜீவியத்தில் - Christking - Lyrics

Enthan Visuvasa Jeeviyathil - எந்தன் விஸ்வாச ஜீவியத்தில்


எந்தன் விஸ்வாச ஜீவியத்தில்
நான் கலங்கிடவே மாட்டேன்
காலங்கள் மாறும் மனிதரும் மாறுவார்
கர்த்தரோ மாறாதவர்

ஏசு எந்தன் கூட உண்டு
எந்தன் கோட்டையும் அரணுமவர் இன்ப
ஒரு சேனை எதிரே பாளையம் வந்தாலும்
சோர்ந்திடவே மாட்டேன்

கருவில் என்னை கண்டவர்
இருளை ஒளiயாய் மாற்றினார்
கலங்கி நானும் திகைத்தபோது
அருகில் வந்தென்னை தேற்றினார்

சாரிபாத்திலும் கோIத்தில்
சூரைச் செடியின் கீழிலும்
சோர்நது போன எலியாவை போஷித்த
யெகோவா என்னையும் போஷிப்பார்

இமைப்பொழுதே மறந்தாலும்
இரக்கம் கிருபையால் அழைத்தாரே
எக்காள தொனியும் முழங்கும் வானில்
என்னையும் விண்ணிலே சேர்ப்பாரே


Enthan Visvaasa Jeeviyaththil
Naan Kalangidavae Maattaen
Kaalangal Maarum Manitharum Maaruvaar
Karththaro Maaraathavar

Aesu Enthan Kooda Unndu
Enthan Kottayum Aranumavar Inpa
Oru Senai Ethirae Paalaiyam Vanthaalum
Sornthidavae Maattaen

Karuvil Ennai Kanndavar
Irulai Olaiyaay Maattinaar
Kalangi Naanum Thikaiththapothu
Arukil Vanthennai Thaettinaar

Saaripaaththilum Koiththil
Sooraich Setiyin Geelilum
Sornathu Pona Eliyaavai Poshiththa
Yekovaa Ennaiyum Poshippaar

Imaippoluthae Maranthaalum
Irakkam Kirupaiyaal Alaiththaarae
Ekkaala Thoniyum Mulangum Vaanil
Ennaiyum Vinnnnilae Serppaarae

Enthan Visuvasa Jeeviyathil - எந்தன் விஸ்வாச ஜீவியத்தில் Enthan Visuvasa Jeeviyathil - எந்தன் விஸ்வாச ஜீவியத்தில் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.