Enthan Kottai Enthan - எந்தன் கோட்டை எந்தன் - Christking - Lyrics

Enthan Kottai Enthan - எந்தன் கோட்டை எந்தன்


எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம்
எந்தன் ஆருயிர் நண்பன் நீர்
எனக்காய் வந்தீர் எனக்காய் மரித்தீர்
எனக்காய் திரும்பவும் வருபவர் நீர்

உம்மை போல இவ்வுலகில் யாருமில்லையே
உம்மைப் பாடி போற்றி உயர்த்திடுவேன்

இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
சிலுவை சுமந்தார் மரித்தார் எனக்காகவே
உயிர்த்தெழுந்தார் எழுந்தார் எனக்காகவே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே

எந்தன் நேசர் எந்தன் மீட்பர்
என்னைக் காக்கும் தெய்வம் நீர்
நான் உம்மைப் பாடி உம்மைப் போற்றி
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
பாவியான என்னை மீட்டவரே
உம்மைப்போல் இவ்வுலகில் யாருமில்லையே

இயேசுவே என் இயேசுவே – நீர்
இல்லாமல் எனக்கு யாருமில்லையே
நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
உம் இரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீரே
நன்றி இயேசுவே


Endhan Kottai
Endhan Thanjam
Endhan Aaruyir Nanban Neer

Enakkai Vandheer
Enakkai Maritheer
Enakkai Thirumbhavum Varubavar Neer

Ummai Pola Evvulagil Yarum Yillayae
Ummai Paadi Photri Uyarthiduvaen

Yesu Pirandhar Pirandhar Ennakagavay
Siluvai Sumandhar Marithar Ennakagavay
Uyirthazhundhar Ezhundhar Enakagavay
Meendum Varuvar Varuvar Enakagavay

Erandaiyiram Aandhugaluku Munbaga
Bethalehaem Nagarin Mattutholuvathil
Vinnai Vittu Mannil Vandhu
Pirandhar Yesu Ratchagaraga
Unaiyum Ennaiyum Paavathil Irundhu Meetka
Thannaiyae Jeeva Bhaliyaga Oppukoduthar
Siluvaiyil Marithar Moondram Nalil Uyirthar
Andru Mudhal Indru Varai Jeevikirar.

Endhan Nesar Endhan Meetpar
Ennai Kaakum Deivam Neer
Nan Ummai Paadi Ummai Pottri
Umakkai Endrum Vazhindhiduvaen
Paaviyana Ennai Mettavarae
Ummaipol Ivvulagil Yarumillaiyae

Yesu Pirandhar Pirandhar Ennakkagavay
Siluvai Sumandhar Marithar Ennakkagavay
Uyirthazhundhar Yezhundhar Enakkagavay
Meendum Varuvar Varuvar Enakkagavay

Enthan Kottai Enthan - எந்தன் கோட்டை எந்தன் Enthan Kottai Enthan - எந்தன் கோட்டை எந்தன் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.