Entha Kaalathilum Entha - எந்தக் காலத்திலும் எந்த - Christking - Lyrics

Entha Kaalathilum Entha - எந்தக் காலத்திலும் எந்த


எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

1. ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த

2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே
தாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த

3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வாதையில் நீரே பாதையில் நீரே – எந்த

4. வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே – எந்த

5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் – எந்த

6. ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே
ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே – எந்த

7. ஞானமும் நீரே கானமும் நீரே
தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த

8. ஆறுதல் நீரே ஆதாரம் நீரே
ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே – எந்த

9. மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே – எந்த

10. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
ராஜராஜனாம் என் சர்வமும் நீரே – எந்த


Enthak Kaalaththilum Entha Naeraththilum
Nantiyaal Ummai Naan Thuthippaen
Yesuvae Ummai Naan Thuthippaen Thuthippaen
Entha Vaelaiyilum Thuthippaen

1. Aathiyum Neerae Anthamum Neerae
Jothiyum Neerae Sonthamum Neerae - Entha

2. Thaay Thanthai Neerae Thaathaiyum Neerae
Thaaparam Neerae en Thaarakam Neerae - Entha

3. Vaalvilum Neerae Thaalvilum Neerae
Vaathaiyil Neerae Paathaiyil Neerae - Entha

4. Vaanilum Neerae Poovilum Neerae
Aaliyil Neerae en Aapaththil Neerae - Entha

5. Thunpa Naeraththil Inpamum Neerae
Innal Vaelaiyil en Maaridaa Naesar - Entha

6. Njaana Vaiththiyaraam Ovshatham Neerae
Aathma Naesaraam en Nannparum Neerae - Entha

7. Njaanamum Neerae Kaanamum Neerae
Thaanamum Neerae en Naathanum Neerae - Entha

8. Aaruthal Neerae Aathaaram Neerae
Aasaiyum Neerae en Aanantham Neerae - Entha

9. Meetparum Neerae Maeypparum Neerae
Maenmaiyum Neerae en Makimaiyum Neerae - Entha

10. Thaevanum Neerae en Jeevanum Neerae
Raajaraajanaam en Sarvamum Neerae - Entha

Entha Kaalathilum Entha - எந்தக் காலத்திலும் எந்த Entha Kaalathilum Entha - எந்தக் காலத்திலும் எந்த Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.