Ennuyirae Kalakkam Kollathae - என்னுயிரே கலக்கம் கொள்ளாதே - Christking - Lyrics

Ennuyirae Kalakkam Kollathae - என்னுயிரே கலக்கம் கொள்ளாதே


என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் – 2

கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்

கரையாத அவரன்பு குறையாது – 2

கண்ணாக எந்நாளும் காத்திடுவார் – 2

துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

துணையாளன் இருக்கின்றார் திகையாதே – 2

தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் – 2

உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்

உலகாளும் மன்னவன் உனக்குண்டு – 2

என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் – 2


Ennuyirae Ennuyirae Kalakkam Kollaathae

Kaalamellaam Kaakkum Thaevan Unnoduthaan – 2

Kann Kaanum Selvangal Karainthotip Ponaalum

Karaiyaatha Avaranpu Kuraiyaathu – 2

Kannnnaaka Ennaalum Kaaththiduvaar – 2

Thunpangal Vanthaalum Thuyarangal Soolnthaalum

Thunnaiyaalan Irukkintar Thikaiyaathae – 2

Thol Meethu Unaith Thaangi Nadaththiduvaar – 2

Ulakellaam Veruththaalum Uravellaam Maranthaalum

Ulakaalum Mannavan Unakkunndu – 2

Ententum Than Anpil Thaettiduvaar – 2

Ennuyirae Kalakkam Kollathae - என்னுயிரே கலக்கம் கொள்ளாதே Ennuyirae Kalakkam Kollathae - என்னுயிரே கலக்கம் கொள்ளாதே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.