Ennoda Yesuvae Konja Neram - என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் - Christking - Lyrics

Ennoda Yesuvae Konja Neram - என்னோட இயேசுவே கொஞ்ச நேரம்


என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே

ஆசையாய் இருக்குதய்யா – 2

உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் – 2

எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் – 2

நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் – 2

திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் – 2

உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் – 2

கலங்குற என் கண்ண உன் கரமே தொடைக்க வேணும் – 2


Ennoda Yesuvae Konja Naeram Paesumae

Aasaiyaay Irukkuthayyaa – 2

Un Arukil Naan Amarnthu en Kathaiya Solla Vaenum – 2

Eppothum Naan Irukkaen Entu Solla Nee Vaenum – 2

Naan Thirumpura Thisaiyellaam Un Uruvam Theriya Vaenum – 2

Thirumpaatha Sonthamaaka Nee Mattum Enakku Vaenum – 2

Un Kaiyap Putichchu Naanum Kaalaara Nadakka Vaenum – 2

Kalangura en Kannna Un Karamae Thotaikka Vaenum – 2

Ennoda Yesuvae Konja Neram - என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் Ennoda Yesuvae Konja Neram - என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.