Ennalun Thuthithiduveer - எந்நாளுந் துதித்திடுவீர் - Christking - Lyrics

Ennalun Thuthithiduveer - எந்நாளுந் துதித்திடுவீர்


எந்நாளுந் துதித்திடுவீர் – அந்த
இசர வேலின் ஏகோவா வைநீர்

இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே
விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை

கர்த்தாவின் வழிசெய்யவும் – தீமை
கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்
கெம்பீர மாகச் சொல்லவும்
சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்
கண்டுகொள் பாலா இந்த சொல் மாளா

தன்னாடு தனைச் சந்தித்து – மீட்டுத்
தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்
தாசன்தா வீது வம்சத்து
இன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்
இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று

அந்தகாரத்திலிருப்போர் – சாவின்
ஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்
அங்குபிர காசமடைந்து
அந்தச மாதாந உந்தரங் கண்டிட
ஆதித்தன் தோன்றினார் ஜாதிக ளேநீர்

விந்தைப்பி தாவவர்க்கும் – ஏக
வித்தான யேசு ரக்ஷக னார்க்கும்
வீவிலா ஆவியவர்க்கும்
சந்ததம் மகிமை சந்தத மென்று
சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி


Ennaalun Thuthiththiduveer – Antha
Isara Vaelin Aekovaa Vaineer

Inthanar Saathiyir Sinthaiyaaych Saalavae
Vinthaipu Rinthidu Menthaipa Rantanai

Karththaavin Valiseyyavum – Theemai
Kattatae Neekkum Ratchippai Yaarkkum
Kempeera Maakach Sollavum
Suththanae Yaanaay Karththarmun Povaay
Kanndukol Paalaa Intha Sol Maalaa

Thannaadu Thanaich Santhiththu – Meettuth
Thaattikap Pakaivarai Ottida Ulakinil
Thaasanthaa Veethu Vamsaththu
Inpara Kshannyak Kompaith Thanthaan
Itho Neer Kanndu Sinthaiyaay Nintu

Anthakaaraththiliruppor – Saavin
Aalavi Rulthanir Kaalangal Pokkuvor
Angupira Kaasamatainthu
Anthasa Maathaana Untharang Kanntida
Aathiththan Thontinaar Jaathika Laeneer

Vinthaippi Thaavavarkkum – Aeka
Viththaana Yaesu Rakshaka Naarkkum
Veevilaa Aaviyavarkkum
Santhatham Makimai Santhatha Mentu
Sattuneer Sollip Pattudan Alli

Ennalun Thuthithiduveer - எந்நாளுந் துதித்திடுவீர் Ennalun Thuthithiduveer - எந்நாளுந் துதித்திடுவீர் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.