Ennaip Pelappatuththum Iyaesuvaal - என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால்
- TAMIL
- ENGLISH
என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் – நான்
எல்லாமே செய்து முடிப்பேன்
தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிட
விரைவினில் பல மக்கள் மீட்டிடவே
1. சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் – 2
பன்னெடுங்காலமாய் மக்கள் பக்திதாகம் வாடுகிறார்
தாகம் தீர ஜீவநீர் வேகம் வா இயேசு என்பேன்
2. யாரை நான் அனுப்பிடுவேன் யார் நமக்காய்ப் போயிடுவார் -2
பாரிலுள்ள பல மக்கள் பாவத்தில் அழிகிறாரே
இருக்கிறேன் அடியேன் நான் அனுப்பிடும் என்னை என்பேன்
3. சொந்த மக்கள் நான் துறப்பேன் சுய ஆசைதான் வெறுப்பேன் -2
எந்தத் திசை சென்றிடவும் இயேசுவுக்காய் முன்வருவேன்
பாடுகள் சகிப்பேன் நான் பாரினில் அருட்பணிக்காய்
Ennaip Pelappaduththum Yesuvaal – Naan
Ellaamae Seythu Mutippaen
Tharanniyil Narseythi Ooliyam Paravida
Viraivinil Pala Makkal Meettidavae
1. Sinnanjitru Kiraamangalil Seermikuntha Nakarkalil – 2
Pannedungaalamaay Makkal Pakthithaakam Vaadukiraar
Thaakam Theera Jeevaneer Vaekam Vaa Yesu Enpaen
2. Yaarai Naan Anuppiduvaen Yaar Namakkaayp Poyiduvaar -2
Paarilulla Pala Makkal Paavaththil Alikiraarae
Irukkiraen Atiyaen Naan Anuppidum Ennai Enpaen
3. Sontha Makkal Naan Thurappaen Suya Aasaithaan Veruppaen -2
Enthath Thisai Sentidavum Yesuvukkaay Munvaruvaen
Paadukal Sakippaen Naan Paarinil Arutpannikkaay
Ennaip Pelappatuththum Iyaesuvaal - என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால்
Reviewed by Christking
on
August 07, 2020
Rating:
No comments: