Ennaik Kaakkum Kaetakamae - என்னைக் காக்கும் கேடகமே
- TAMIL
- ENGLISH
என்னைக் காக்கும் கேடகமே
தலையை நிமிரச் செய்பவரே – (2)
இன்று உமக்கு ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை – (2)
1. உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்
எனக்கு பதில் நீர் தந்தீரையா – (2)
படுத்து உறங்கி விழித்தெழுவேன்
நீரே என்னைத் தாங்குகிறீர்
ஆராதனை…. ஆராதனை….
அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)
2. சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் – (2)
விடுதலை தரும் தெய்வம் நீரே
வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் – (2)
ஆராதனை…. ஆராதனை….
அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)
3. பக்தி உள்ள அடியார்களை
உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் – (2)
வேண்டும் போது செவி சாய்க்கின்றீர்
என்பதை நான் அறிந்து கொண்டேன் – (2)
ஆராதனை…. ஆராதனை….
அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)
4. உலகப் பொருள் தரும் மகிழ்வைவிட
மேலான மகிழ்ச்சி எனக்குத் தந்தீர் – (2)
நீர் ஒருவரே பாதுகாத்து
சுகமாய் வாழச் செய்கின்றீர் – (2)
ஆராதனை…. ஆராதனை….
அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)
Ennaik Kaakkum Kaedakamae
Thalaiyai Nimirach Seypavarae – (2)
Intu Umakku Aaraathanai
Entum Umakkae Aaraathanai – (2)
1. Ummai Nnokki Naan Kooppidataen
Enakku Pathil Neer Thantheeraiyaa – (2)
Paduththu Urangi Viliththeluvaen
Neerae Ennaith Thaangukireer
Aaraathanai…. Aaraathanai….
Appaa Appaa Ungalukkuththaan – (2)
2. Soolnthu Ethirkkum Pakaivarukku
Anja Maattaen Anjavae Maattaen – (2)
Viduthalai Tharum Theyvam Neerae
Vettip Paathaiyil Nadaththukireer – (2)
Aaraathanai…. Aaraathanai….
Appaa Appaa Ungalukkuththaan – (2)
3. Pakthi Ulla Atiyaarkalai
Umakkentu Neer Piriththeduththeer – (2)
Vaenndum Pothu Sevi Saaykkinteer
Enpathai Naan Arinthu Konntaen – (2)
Aaraathanai…. Aaraathanai….
Appaa Appaa Ungalukkuththaan – (2)
4. Ulakap Porul Tharum Makilvaivida
Maelaana Makilchchi Enakkuth Thantheer – (2)
Neer Oruvarae Paathukaaththu
Sukamaay Vaalach Seykinteer – (2)
Aaraathanai…. Aaraathanai….
Appaa Appaa Ungalukkuththaan – (2)
Ennaik Kaakkum Kaetakamae - என்னைக் காக்கும் கேடகமே
Reviewed by Christking
on
August 07, 2020
Rating:
No comments: