Ennai Peyar Solli Azaithavarae - என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
- TAMIL
- ENGLISH
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே
என்னை கரம் பிடித்து நடத்தினீரே
உருவாக்கி உயர்த்தினீரே-2
ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
வெற்றியை காண செய்தீர்-2
-என்னை பெயர்
1.வனாந்திரமாய் இருந்த என்னை
வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2
என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2
-என்னை பெயர்
2.கை விடப்பட்டு இருந்த என்னை
உம் கரத்தால் நடத்தினீரே-2
என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2
-என்னை பெயர்
Ennai Peyar Solli Alaiththavarae
Ullangaikalil Varainthavarae
Ennai Karam Pitiththu Nadaththineerae
Uruvaakki Uyarththineerae-2
Ontum Illaatha Enakku Um Kirupai Thanthu
Vettiyai Kaana Seytheer-2
- Ennai Peyar
1.vanaanthiramaay Iruntha Ennai
Vattatha Oottay Maattineerae-2
En Vaalnaalellaam Ummai Vaalththiduvaen
Entum Um Valiyil Nadanthiduvaen-2
- Ennai Peyar
2.kai Vidappattu Iruntha Ennai
Um Karaththaal Nadaththineerae-2
En Karththaa Ummai Karuththaay Thuthippaen
Entum Um Karaththil Makilnthiduvaen-2
- Ennai Peyar
Ennai Peyar Solli Azaithavarae - என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
Reviewed by Christking
on
August 06, 2020
Rating:
No comments: