Ennai Ninaithavar – என்னை நினைத்தவர் - Christking - Lyrics

Ennai Ninaithavar – என்னை நினைத்தவர்


என்னை நினைத்தவர்
ஆசீர்வதிப்பார்

என்னை நினைத்தவர்
ஆசீர்வதிப்பார்

ஆ ஆ ஆ
அல்லேலூயா

ஓ ஓ ஓ

ஓசன்னா

ஆபிரகாமை நினைத்தவர்
எனை ஆசீர்வதிப்பார்

நட்சத்திரங்களை போல்
பெருகவே செய்வார்

அன்னாளை நினைத்தவர்
எனை ஆசீர்வதிப்பார்

சாமுவேலை போல
பெரியவனாக்குவார்


Ennai Ninaithavar
Ennai Ninaiththavar
Aaseervathippaar

Ennai Ninaiththavar
Aaseervathippaar

Aa Aa Aa
Allaelooyaa

O O O

Osannaa

Aapirakaamai Ninaiththavar
Enai Aaseervathippaar

Natchaththirangalai Pol
Perukavae Seyvaar

Annaalai Ninaiththavar
Enai Aaseervathippaar

Saamuvaelai Pola
Periyavanaakkuvaar

Ennai Ninaithavar – என்னை நினைத்தவர் Ennai Ninaithavar – என்னை நினைத்தவர் Reviewed by Christking on August 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.