Ennai Nesikum En Yesuvae - என்னை நேசிக்கும் என் ஏசுவே
Song | Ennai Nesikum |
Album | Kirubai Niraindhavarae Vol-2 |
Lyrics | S. Lawrence |
Music | Bro. Antony Mesach |
Sung by | Pr. S. Lawrence |
- Tamil Lyrics
- English Lyrics
என்னை நேசிக்கும் என் ஏசுவே
என் ஆத்ம நேசர் நீரே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே
என் மேலே மனமிறங்கும்
உம்மை நான் நேசிக்கின்றேன்
என் தெய்வமே
என் இயேசுவே
1. தேசத்திலே கொள்ளை நோய்கள்
தீவிரமாய் பரவிடுதே
நாளுக்கு நாள் மரணங்களும்
அழுகையின் சத்தம் கேட்டிடுதே
கரம்பிடித்து என்னை நடத்திடுமே
கைவிடாமல் என்னை காத்திடுமே
உம்மையன்றி எங்கு போவேன்
நீர் எனது மறைவிடமே
- என்னை நேசிக்கும்
2. நடுரோட்டில் நானிருக்க யார்
அணைக்க என்னை யார் தேற்ற
உணவு இல்லாமல் அழுதிருக்க
யார் கொடுக்க என்னை
யார் அணைக்க
கண்ணீர் தானா என் வாழ்க்கை
கவலைதானா என் நிலைமை
நேசிக்கவும் அணைத்திடவும்
உம்மையன்றி எனக்காருமில்லை
- என்னை நேசிக்கும்
English
Ennai Nesikum En Yesuvae - என்னை நேசிக்கும் என் ஏசுவே
Reviewed by Christking
on
August 08, 2020
Rating:
No comments: